ARTICLE AD BOX
தெலுங்கில் உப்பேன்னா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. ஷியாம் சிங்கராய், பங்கராஹு போன்ற படங்களில் நடித்துள்ளார். 18 வயதே நிரம்பிய கீர்த்தி செட்டி தற்போது லிங்கு சாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவர் கைவசம் நான்கு படங்கள் அதுவும் ஒரே வருடத்தில் இந்த நான்கு படங்களும் ரிலீஸ் ஆகிற மாதிரி திரைவட்டாரத்தில் பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு கீர்த்தி ஷெட்டி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறாராம். இந்த சின்ன வயதில் இந்தளவுக்கு பொறுப்புடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என திரைத்துறையைச் சார்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்கள் : சட்டையில் எம்மாம்பெரிய ஓப்பன்… மேடு பள்ளம் தெரிய ஜம்முனு கட்டிய ராய் லட்சுமி!
இந்த நிலையில் அண்மையில் கலாட்டா அவாட்ஸ் விழா நடைபெற்றது. திரையுலகை சார்ந்த பலரும் தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு நடிகை கீர்த்தி ஷெட்டியும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் உள்ளே வரும் போது முன்கூட்டியே பேசி அவரை ப்ராங் பண்ணி ஏமாற்றுகிற மாதிரி சில பேர் தயாராகி இருந்தனர். அதே மாதிரி அவர் உள்ளே வந்ததும் ப்ராங் பண்ண விளையாட்டாக எடுத்துப்பார் என்று நினைத்திருந்தவர்களுக்கு ஷாக் ஆகிவிட்டது. நடந்தது என்னவெனில் கீர்த்தி ஷெட்டி அழுது ஆர்ப்பாட்டமே பண்ணிட்டாராம். இருந்த அனைவரும் சமாதானம் படுத்த அம்மணி அதன் பிறகு தான் அழுகையை நிறுத்தினாராம்.