ARTICLE AD BOX
பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனத்தில் வெளியேறும் அதிகாரிகள்
பதிவு செய்த நாள்
14
மே
2022
19:28
புதுடில்லி:‘பியூச்சர்’ குழுமத்தின் தலைவரான கிஷோர் பியானியின் மகள், அஷ்னி பியானி, ‘பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனத்தில் வகித்து வந்த நிர்வாக இயக்குனர் பதவியை, ராஜினாமா செய்துள்ளார்.அஷ்னிக்கு முன்பாக, பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனர் அதிராஜ் ஷரிஷ், ராஜினாமா செய்திருந்தார்.இதற்கிடையே, ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சி.பி. தோஷ்னிவால் ராஜினாமா செய்துள்ளார். பியூச்சர் குழுமத்தை சேர்ந்த இந்நிறுவனங்களை வாங்குவதிலிருந்து ‘ரிலையன்ஸ்’ பின்வாங்கி விட்டதை அடுத்து, பலர் வெளியேறி வருகின்றனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி:வீட்டு உபயோக சாதனங்களான வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ‘ஏசி, டிவி’ போன்றவற்றின் தயாரிப்பு செலவு ... மேலும்
புதுடில்லி:‘போர்ப்ஸ்’ நிறுவனம் தொகுத்து வெளியிட்டு உள்ள, உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில், ... மேலும்
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, கேம்ப்பெல் வில்சன் ... மேலும்
மேலும் செய்திகள் ...
|
Advertisement |
Advertisement |
Advertisement |
![]() |
|
|